004-Romans-4-Gospels
Download and listen anywhere
Download your favorite episodes and enjoy them, wherever you are! Sign up or log in now to access offline listening.
Description
பவுல் அப்போஸ்தலன் கூறும் நான்கு விதமான சுவிசேஷங்கள் என்ன ? அதனுடைய தாக்கம் உங்களுடைய வாழ்க்கையில் என்ன? நீங்கள் அவற்றை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? what are the four types of gospel ? why do you...
show moreஅதனுடைய தாக்கம் உங்களுடைய வாழ்க்கையில் என்ன?
நீங்கள் அவற்றை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?
what are the four types of gospel ?
why do you need to know them ?
1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல்,
ரோமர் 1:1
4 இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,
ரோமர் 1:4
Romans 1:1 NKJV
Paul, a bondservant of Jesus Christ, called to be an apostle, separated to the gospel of God
Romans 1:1,4 NKJV
Paul, a bondservant of Jesus Christ, called to be an apostle, separated to the gospel of God [4] and declared to be the Son of God with power according to the Spirit of holiness, by the resurrection from the dead.
Information
Author | Brother Santosh |
Organization | Brother Santosh |
Website | - |
Tags |
Copyright 2024 - Spreaker Inc. an iHeartMedia Company